நடிகர் பால சரவணனா இது, ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே- சிம்புவுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்
Photo
Eeswaran
Bala Saravanan
By Balakumar
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் சிலர் அப்படியே இருப்பதில்லை. ஒன்று உடல் எடையை ஏற்றி விடுகின்றனர் அல்லது சிம்புவை போல் மிகவும் ஒல்லியாகி விடுகிறார்கள்.
சிம்பு உடல் எடை குறைத்தது அவரது ரசிகர்களுக்கு படு மகிழ்ச்சி. லாக் டவுன் முடித்து ஈஸ்வரன், மாநாடு படப்பிடிப்புகளை முடித்துவிட்டார்.
ஈஸ்வரன் படப்பிடிப்பில் சிம்புவுடன் நடிகர் பால சரவணன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், உடல் எடையை அதிகம் ஏற்றி தாடி எல்லாம் வளர்த்து ஆளே அடையாளம் தெரியாதபடி உள்ளார்.
இதோ அவரது புகைப்படம் நீங்கள் பார்க்க,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US