முகம் தெரியாத Public-லாம் Help பண்றாங்க ஆனா- Actor Bava Lakshmanan Emotional Interview
பாவா லக்ஷ்மணன்
சினிமாவில் நடிப்பவர்கள் அனைவருமே நன்றாக இருக்கிறார்களா என்றால் இல்லை. கடந்த சில வருடங்களாகவே அதாவது கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய பிரபலங்கள் சம்பாதிக்க வழியில்லாமல் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள்.
அப்படி சமீபத்தில் ஒரு பிரபலம் குறித்து சோகமான தகவலும் வந்தது. சரத்குமார் நடித்த மாயி படத்தில் கம்பீரமான மீசை வைத்துக்கொண்டு ஒரு காமெடி காட்சிகள், அதாவது வா மா மின்னல் என்று கூறி ரீச் ஆனவர் பாவா லக்ஷமணன்.
இவருக்கு Sugar அதிகமாகி காலின் கட்டைவிரல் எடுக்கும் அளவிற்கு ஆனது. அவர் மருத்துவமனையில் இருந்து நான் கஷ்டப்படுகிறேன், எனக்கு உதவ யாருமே இல்லை என எமோஷ்னலாக பேசியுள்ளார்.
நம் சினிஉலகத்தின் பேட்டியில் மிகவும் எமோஷ்னலாக நிறைய விஷயங்களை ஷேர் செய்துள்ளார் பாவா லக்ஷமணன்.
இதோ