அதை பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை; அனுபமா - துருவ் பிரச்சனை குறித்து பிரபல நடிகர்

By Tony Aug 27, 2026 05:40 AM GMT
Report

அனுபமா - துருவ்

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக வெடித்த மிகப்பெரிய பிரச்சனை அனுபமாவின் காதல் தோல்வி தான்.

அதை பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை; அனுபமா - துருவ் பிரச்சனை குறித்து பிரபல நடிகர் | Actor Bhagavathi About Anupama Dhruv Vikram

அனுபமா தான் மிகப்பெரிய டாக்சிக் உறவில் இருந்ததாகவும், அதனால் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும், தன் காதலன் ஒரு நேரம் அம்பி மற்றொரு நேரம் அந்நியன் போலவும் நடந்துகொள்கிறார் என கூறினார்.

அதை பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை; அனுபமா - துருவ் பிரச்சனை குறித்து பிரபல நடிகர் | Actor Bhagavathi About Anupama Dhruv Vikram

இதை தொடர்ந்து பலரும் இவர் துருவ்-வைதான் சொல்கிறார் என சொன்னாலும், அனுபமா வெளிப்படையாக இவர் தான் என கூறவில்லை.

டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் பகவதி 

இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், துணிவு போன்ற படங்களில் நடித்த பகவதி அவர்களிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதை பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை; அனுபமா - துருவ் பிரச்சனை குறித்து பிரபல நடிகர் | Actor Bhagavathi About Anupama Dhruv Vikram

அதற்கு பகவதி, "எனக்கு அனுபமா, துருவ் விஷயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என தெரிகிறது; ஆனால், அதில் கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை" என வெளிப்படையாகவே சொல்லி அந்த கேள்வியை பக்ஸ் கடந்து சென்றுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US