நடிகர் பரத்தின் Twins குழந்தைகளா இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே- லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்
நடிகர் பரத்
சினிமா என்பது இப்போதெல்லாம் அவ்வளவு ஈஸியாக இல்லை. இந்த பெரிய வட்டாரத்திற்குள் ஜெயிக்க வேண்டும் என்றால் நிறைய போராட வேண்டும், அப்போது தான் சாதாரணமாக வெற்றி என்பதை கூட பார்க்க முடியும்.
ஆனால் சிலர் கடின உழைப்பை போட்டாலும் பெரிய வெற்றியை காண்பது இல்லை. அந்த வரிசையில் நடிகர் பரத்தை கூறலாம், 2003ம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நடித்துள்ளார்.
அவரது உழைப்பிற்கு தீனி போடும் அளவிற்கு படம் எதுவும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
குழந்தைகள்
நடிகர் பரத் 2013ம் ஆண்டு ஜெஷ்லே என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2018ம் ஆண்டு இரட்டை மகன்கள் பிறந்தார்கள்.
அவர்களுக்கு இப்போது 4 வயது ஆன நிலையில் பரத் தனது மகன்களின் புகைப்படங்களை பதிவிட்டு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
