காதல் பட புகழ் நடிகர் பரத்தின் மகன்களை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே
நடிகர் பரத்
காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தான் பரத்.
இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானார், அப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
2004ம் ஆண்டு செல்லமே படத்தில் நெகட்டீவ் கதாபாத்திரத்தில் நடித்தார், அதன்பிறகு பரத் நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பு பெறவில்லை.
குடும்பம்
நடிகர் படத்திற்கு 2013ம் ஆண்டு ஜெஷி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது நடிகர் பரத் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


டெலிவரிக்கு பின்பு 3 மாதத்தில் உடல் எடையை நடிகை ஆலியா பட் குறைத்தது எப்படி- டயட் பிளான் இதோ
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan