RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகர் பரத்தின் டுவின்ஸ் மகன்கள்- இதோ வீடியோ
actor
twins
bharath
By Yathrika
நடிகர் பரத் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை வைத்துள்ளார். அவரது சில படங்கள் கவனிக்கப்படவில்லை என்றாலும் திறமையுள்ள ஒரு நடிகர் தான்.
படத்தின் கதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர்.
இவருக்கு இரண்டு டுவின்ஸ் மகன்கள் இருப்பது நமக்கு தெரிந்த விஷயம், எப்போது தனது மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை பரத் ஷேர் செய்த வண்ணம் இருப்பார்.
தற்போது அவரது மகன்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடலான நாட்டு நாட்டு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர்.
அதனை அவரே வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US