நடிகர் பாபி சிம்ஹாவின் மகள் மற்றும் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே?- அழகிய குடும்ப போட்டோ
பாபி சிம்ஹா
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல சிறப்பான கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் பாபி சிம்ஹா.
2012ம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா போன்ற படங்கள் மூலம் தமிழி திரையுலகில் அறிமுகமானார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாபி சிம்ஹா ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது எல்லாம் பெற்றார்.
இப்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
குடும்பம்
நடிகர் பாபி சிம்ஹா 2016ம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், தற்போது பாபி சிம்ஹா குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக் இப்போது வைரலாகி வருகிறது.
பைக், கார் என அனைத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்- ஏன் என்னாச்சு

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
