விஜய் டிவியின் ஹிட் சீரியலில் முக்கிய நடிகரின் நேரம் மாற்றம்... யார் தெரியுமா?
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக பார்க்கப்படுகிறது விஜய் டிவி.
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை வட்டாரத்தை பிடித்தவர்கள் இப்போது சீரியல்களிலும் கலக்கி வருகிறார்கள். மதியம், மாலை, இரவு என தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்புகிறார்கள்.

இதில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அழகே அழகு கண்மணி அன்புடன் போன்ற சீரியல்கள் எல்லாம் செம ஹிட்.
மாற்றம்
இந்த வருடத்தில் விஜய் டிவியில் சில சீரியல்கள் புதியதாக ஒளிபரப்பாக துவங்கியது, அதில் ஒன்று தான் காதல் காதல் காதல். சுத்தமாக காதல் என்ற விஷயத்தை வெறுக்கும் ஒரு அப்பாவின் 3 மகன்களும் காதலித்து தான் திருமணம் செய்கிறார்கள்.
இவர்களின் குடும்ப கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் தற்போது ஷ்யாம் கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது. இனி காதல் காதல் காதல் சீரியலில் ஷ்யாம் கதாபாத்திரத்தில் ராம் சுந்தர் இனி நடிக்க உள்ளாராம்.
ஏமனில் உக்கிரமடையும் சண்டை... ஹவுதிகளுக்கு எதிராக முதல்முறையாகக் களமிறங்கும் GCC நாடுகள் News Lankasri
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்: வேலை இழக்கும் அபாயம் News Lankasri
4 ஐரோப்பிய நாடுகளுடன் வியட்நாம் புதிய வர்த்தக ஒப்பந்தம்: பொருளாதார கூட்டுறவில் புதிய மைல்கல் News Lankasri