பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய திருமண புகைப்படம்
நடிகர் சார்லி
தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் தான் சார்லி. தமிழில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 90களில் நடித்த படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
காமெடி நடிகராக வலம் வந்த இவர் இப்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். கடந்த 1983ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகராக கால் பதித்த சார்லி அவரது குருவின் படங்களில் அதிகம் நடித்திருந்தார்.
பல இயக்குனர்கள் இவருக்கு பல விதமான கேரக்டர்களை கொடுத்து கௌரவ படுத்தி நடிப்புக்கு தீனி போட்டுள்ளனர். மேலும் கடந்த சில வருடங்களாக, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மகன் திருமணம்
சார்லியின் குடும்பம் பற்றி அவ்வளவாக வெளியே தெரிந்தது இல்லை, ஆனால் 2019ம் ஆண்டு அவரது மகன் ஆதித்யாவிற்கு திருமணம் நடந்தபோது தான் அவரது குடும்பம் பற்றி தெரிய வந்துள்ளது.
இதோ சார்லியின் மகன் ஆதிர்யா மற்றும் அவரது மருமகள் அமிர்தா புகைப்படம்,

வாரிசு ட்ரெய்லர் வரட்டும் எல்லாம் மிரண்டு ஓட போறாங்க: நடிகர் ஷாம் Exclusive Interview
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri