இசையமைப்பாளர் தமனுக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த பிரபல முன்னணி நடிகர்.. போட்டோ இதோ
தமிழ் சினிமா இல்லை, எந்த ஒரு மொழியில் படம் ஹிட் ஆனாலும் அந்த பட தயாரிப்பாளர்கள் செம குஷி ஆகிவிடுகிறார்கள்.
இதனால் லாபத்தில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என அனைவருக்கும் பரிசு கொடுத்துவிடுகிறார்கள். தற்போது அப்படி ஒரு விஷயம் தான் நடந்துள்ளது.
தமன்
தெலுங்கு திரையரங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன்.
இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் என தொடர்ந்து அவரது படங்களுக்கு இசையமைத்து வருபவர் அண்மையில் அகண்டா 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
தனது படங்களுக்கு சூப்பரான இசையை கொடுத்துவரும் தமனை பாராட்டி பாலகிருஷ்ணா, தமனுக்கு ஒரு போர்சே காரை பரிசாக வழங்கியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ,

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
