90களில் பல ஹிட் பாடல்களில் நடனம் ஆடிய ராம்ஜியை நியாபகம் இருக்கா?.. அவரது மனைவி இந்த பிரபலமா?
நடிகர் ராம்ஜி
90கிட்ஸ் Vs 2kகிட்ஸ் என இப்போது சமூக வலைதளங்களில் நிறைய விஷயங்கள் வலம் வருகிறது. இப்போது அப்படி 90களில் கலக்கிய ஒரு சினிமா பிரபலம் பற்றிய விஷயம் இப்போது பேசப்படுகிறது.
அதாவது தமிழ் சினிமாவில் நடிகராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் கலக்கிய நடிகர் ராம்ஜியை யாரும் மறந்திருக்க மாட்டோம். வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடலில் துள்ளளான நடனம் ஆடி அசத்தியிருப்பார்.
தொடர்ந்து நிறைய ஹிட் பாடல்களில் நடனம் ஆடியவர் படங்களில் நடித்தும் உள்ளார்.
பின் சின்னத்திரையில் களமிறங்கி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ
மனைவி யார்
இந்த நிலையில் நடிகர் ராம்ஜியின் மனைவி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராம்ஜிக்கும், அமிர்தா ராம் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
அமிர்தா ராம் வேறு யாரும் இல்லை பிக்பாஸ், இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் தான்.