தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் அவரது ஹிட் படங்கள்... முழு விவரம்

By Yathrika Jul 28, 2026 05:00 AM GMT
Report

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் இப்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து லப்பர் பந்து இயக்குனர் இயக்கத்திலும் வெற்றிமாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படங்களை தாண்டி தனுஷ் புதிய கதைகள் கேட்டு வருகிறாராம்.

தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் அவரது ஹிட் படங்கள்... முழு விவரம் | Actor Dhanush Bday Special Movies In Television

இன்று ஜுலை 28 நடிகர் தனுஷின் பிறந்தநாள், ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் கடந்த ஜுலை 26ம் தேதி சில நலத்திட்ட உதவிகளைச் செய்தார்.

அதில் நடிகர் தனுஷ் பேசிய விஷயங்கள் எல்லாம் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

படங்கள்

தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக தமிழ் தொலைக்காட்சியில் இவரது படங்கள் இன்று அதிகம் ஒளிபரப்பாகின்றன. அப்படி எந்தெந்த தொலைக்காட்சியில் தனுஷின் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை காண்போம்.

  • விஜய் சூப்பர்- காலை 5.30 மணிக்கு சீடன்
  • ஜெயா டிவி- காலை 7 மணிக்கு புதுப்பேட்டை
  • விஜய் சூப்பர்- காலை 8 மணிக்கு பா பாண்டி
  • விஜய் சூப்பர்- மாலை 3.30 மணிக்கு ஜகமே தந்திரம்
  • விஜய் சூப்பர்- மாலை 6 மணிக்கு மாரி
  • விஜய் சூப்பர்- இரவு 9 மணிக்கு மாறன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US