ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ

By Yathrika Mar 25, 2023 03:12 AM GMT
Report

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என விமர்சிக்கப்பட்ட இவரை இப்போது ஹாலிவுட் சினிமா வரை கொண்டாடுகிறது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா மொழிகளிலும் தனுஷிற்கு பெரிய ரீச் உள்ளது.

கடைசியாக அவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ரிலீஸ் ஆகியிருந்தது.

அடுத்து Captain Miller என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, இப்படம் எப்படி இருக்கப்போகிறது என இப்போதே ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ | Actor Dhanush Home Tour Inside Video

புதிய வீடு

தனுஷின் பட தகவல்களை தாண்டி சமீபத்தில் அவர் கட்டிய புதிய வீட்டின் பேச்சு மக்களிடம் அதிகம் இருந்தது. ரூ. 150 கோடி செலவில் போயஸ் கார்டன் ஏரியாவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

தற்போது அவரது வீட்டின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US