நடிகர் தனுஷ் வசித்து வரும் பிரம்மாண்ட வீடு.. எப்படி இருக்கு பாருங்க
தனுஷ் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தொடர்ந்து பல பரிமாணங்களை தொட்டுக்கொண்டே இருக்கிறார்.
தனுஷ் படங்கள்
இவருடைய நடிப்பில் ஹாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படம் வெளியாக தயாராகியுள்ளது. இப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் தனுஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush Emotional - ரொம்ப நாளைக்கு அப்புறம் பசங்க கூட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்
ஹாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, மாறன் திரைப்படம் வருகிற 11ஆம் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தற்போது பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார் தனுஷ்.
பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள்
இந்நிலையில், நடிகர் தனுஷ் வசித்து வரும் அவருடைய பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாறன் படத்தின் Flash Mob Video

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
