புதுவீட்டிற்கு குடிபோன நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பு திறமைக்காகவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் நடிப்பில் வாத்தி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. மூன்றே நாட்களில் 51 கோடி ருபாய் இந்த படம் வசூலித்து இருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
1. புது வீடு
தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் சொந்தமாக புது வீட்டை கட்டி இருக்கிறார். அதற்காக அவர் 150 கோடி ருபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த கிரகப்பிரவேசம் போட்டோக்கள் இதோ..
2. கேப்டன் மில்லர் பட லுக்.. வாத்தி பிரஸ் மீட்டில்
3. மகன்களுடன்
4. செல்ல நாய்களுடன்
ஜோடியாக சுற்றும் சித்தார்த் - அதிதி ராவ்! லேட்டஸ்ட் வீடியோ வைரல்