ஹாலிவுட் படத்திற்காக வெளிநாட்டிற்கு செல்லும் நடிகர் தனுஷ், விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ..
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது அவரின் ஹாலிவுட் படத்திற்காக USA சென்றுள்ளார்.
ஆம், மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அந்த படத்தில் நடிகர் தனுஷ் பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
மேலும் நேற்று இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கிளம்பியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Our @dhanushkraja take off to USA For #TheGrayMan Shooting Yesterday Night . Video Taken an Chennai Airport . Stay Safe & Happy Journey Thalaivaa ?#DSetsOffToUSA
— Dhanush Fans 24x7 (@dhanushfans24x7) February 11, 2021
pic.twitter.com/AisCNHm51m
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri