தனுஷ் கட்டியுள்ள ரூ. 150 கோடி வீட்டின் உள்ளே இது இருக்கிறதா?- வியக்கும் ரசிகர்கள்
நடிகர் தனுஷ்
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் பட வாய்ப்புகளை பெற்று நடித்துள்ளார்.
அப்படி படங்கள் நடித்தாலும் விமர்சனங்கள் அவரை சோகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது.
ஆனால் இப்போது அவர் இருக்கும் உயரம் அவ்வளவு பெரியது. சிறந்த நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டு கலக்குகிறார்.
அண்மையில் இவர் நடித்த வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

பிரம்மாண்ட வீடு
தனுஷ் போயஸ் கார்டனில் ரூ. 25 கோடிக்கு நிலம் வாங்கிய இடத்தில் ரூ. 150 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். வீட்டின் உள்ளே அனைத்தும் ரிமோர்ட் கன்ட்ரோல் வசதி கொண்டுள்ளதாம்.
ஒவ்வொரு Floorக்கும் செல்ல வீட்டிலேயே லிப்ட் எல்லாம் வைத்து கட்டியிருக்கிறார்.
விளையாட்டு அறை, படம் பார்க்க தனி அறை, நீச்சல் குளம் என எல்லா வசதிகளும் கொண்டுள்ளதாம்.

சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய பிரதீப் ரங்கநாதன்- இதுவரை வராத தகவல்
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan