நடிகர் தனுஷின் பள்ளிபருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- முதன் முறையாக இதோ பாருங்கள்
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நிறைய எதிர்ப்புகளுக்கு இடையில் முன்னணி பிரபலமாக வளர்ந்தவர்.
இதெல்லாம் ஒரு முகமா, இவரெல்லாம் நடிகரா என சினிமா ஆரம்பத்திலேயே இதுபோனற் விமர்சனங்கள் வர அதனை கண்டு துவண்டு போகாமல் போராடியவர்.
இப்போது இவரது பட பெயர்கள் இடம்பெறாமல் எந்த ஒரு விருது விழாவும் இடம்பெறுவதில்லை.
தேசிய விருதுகளை பெற்று இப்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். விரைவில் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது, இப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

பள்ளிபருவ போட்டோ
இந்நிலையில் தனுஷின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படம் மிக பழையது என்பதால் தனுஷ் முகம் தெளிவாக தெரியவில்லை. இதோ

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. யார் தெரியுமா