பல வருடங்களுக்கு பள்ளி நண்பர்களை சந்தித்த நடிகர் தனுஷ்- லேட்டஸ்ட் School Reunion
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முயற்சி செய்தால் முன்னேறி வரலாம் என்பதை நிரூபித்து காட்டியவர்.
சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களை சந்தித்த பிரபலங்கள் உள்ளார்கள் அதில் தனுஷும் ஒருவர் தான்.
தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்திற்காக தான் ஆவலாக வெயிட்டிங்.
அண்மையில் தனுஷ் திருப்பதி சென்று மொட்டை போட்டதும், ஜெயிலர் படத்திற்கு முதல் நாளே வந்தபோதும் எடுத்த வீடியோக்கள் சமீபத்தில் வைரலாகி வந்தது.

பள்ளி நண்பர்கள்
படங்களில் படு பிஸியாக நடித்துவரும் தனுஷ் தற்போது பல வருடங்களுக்கு பிறகு தனது பள்ளி பருவ நண்பர்களை சந்தித்துள்ளார்.
School Reunion நடக்க தனுஷும் கலந்துகொண்டிருக்கிறார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri