மாரடைப்பு ஏற்பட்டு தன் வீட்டின் பாத்ரூமில் இறந்து கிடந்த பிரபல நடிகர்- சோக சம்பவம்

death heartattack actor mirzapur
By Yathrika Dec 03, 2021 03:30 PM GMT
Report

ஹிந்தியில் வெளியான வெப் சீரியஸில் மிகவும் வெற்றியடைந்தது Mirzapur.

இந்த படத்தில் லலித் என்ற வேடத்தில் நடித்து மக்களின் பாராட்டுக்களை அதிகம் பெற்றவர் பிரம்மா மிஷ்ரா. 36 வயதான இவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.

பாத்ரூமில் இறந்து கிடந்த அவரது உடலை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் இறந்து கிடத்துள்ள நிலையில் வீட்டில் இருந்து மோசமான வாடை வந்துள்ளதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸில் புகார் அளிக்க அதன்பின்பே அவர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மிஷ்ரா கடந்த நவம்பர் 29ம் தேதி மார்பில் வலி வர மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார். திடிரென இவரது இறப்பு செய்தி கேட்ட மக்கள் கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US