மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ
புரியாத புதிர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சேரன்.
அதன்பிறகு சேரன் பாண்டியன், சூரியன் சந்திரன் படங்களில் நடித்த அவர் பாரதி கண்ணம்மா என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
பின் தொடர்ந்து நடிப்பது, படங்கள் இயக்குவது என பிஸியாக இருந்த சேரன் சினிமா பயணத்தில் நிறைய ஏற்றமும், சறுக்கல்களும் இருந்தது.
கடைசியாக அவர் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது, அதன்பிறகு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி இருந்தார்.
சேரனின் சொந்த வீடு
சினிமா மீது இருந்த ஆசையில் மதுரையில் இருந்து வந்தவர் தான் சேரன். அவர் தனது சொந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டி வைத்துள்ளார். அந்த வீட்டில் அவரது தாயார் வசித்து வருகிறார்.
தற்போது சேரன் மதுரையில் கட்டி வைத்துள்ள பெரிய வீட்டில் புகைப்படத்தை பார்ப்போம்.
பாலா-சூர்யா நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டதா?

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
