நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இதோ முழு விவரம்
சசிகுமார்
சில தரமான படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் மறக்கவே மாட்டார்கள், அப்படி நிறைய படங்கள் உள்ளது.
ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது சசிகுமார் அவர்கள் இயக்கிய சுப்ரமணியபுரம். சேது படத்தில் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் பிறகு ராம் மற்றும் அமீர் ஆகியோரிடமும் பணிபுரிந்திருக்கிறார்.
தனது முதல் படத்திலேயே உலகம் அறியும் அளவுக்கு பிரபலமான இவர் ஈசன் என்ற படத்தை அடுத்து இயக்கினார், ஆனால் படம் சரியாக போகவில்லை.
ஆனால் நடிகராக நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பேட்ட, அடுத்த சாட்டை என தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நந்தன், நா நா, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சொத்து மதிப்பு
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பக்முகத்தன்மை கொண்ட சசிகுமாரின் சொத்து மதிப்பு ரூ. 35 கோடி என கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு சுமார் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri