நடிகர் துல்மான் சல்மானின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே- யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க

actor daughter mohanlal dulquersalmaan
By Yathrika Dec 13, 2021 11:50 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்டவர் நடிகர் துல்கர் சல்மான். ஒரு காதல் கண்மணி படம் இங்குள்ள மக்களிடம் ரீச் ஆக படம் நன்றாக உதவியது.

அதன்பிறகு சில படங்கள் நடித்தாலும் சரியான வரவேற்பு பெறவில்லை. ஆனால் மலையாளத்தில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் செம ஹிட்டடித்து வருகின்றன.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்துவரும் இவர் ஹிந்தியில் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அதில் அவர் மகள், மனைவி இருக்க துல்கரின் மகளா இது நன்றாக வளர்ந்து விட்டாரே என கமென்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் துல்மான் சல்மானின் மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே- யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க | Actor Dulquer Salmaan Daughter Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US