தமிழில் அசுர வளர்ச்சி காணும் நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Aug 08, 2023 08:30 AM GMT
Report

பகத் பாசில்

கடந்த 2002ம் ஆண்டு கையேதும் தூரத் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில்.

முதல் படமே அவருக்கு பெரிய தோல்வியை கொடுக்க இடையில் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கேரளா காஃபே என்கிற படம் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் அசுர வளர்ச்சி காணும் நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Fahadh Faasil Net Worth Details

அதன்பிறகு அவர் நடித்த சப்பா குரிஷு என்ற படம் பகத் பாசிலுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, கேரள அரசின் மாநில விருதையும் பெற்றார்.

அவர் நடித்த அன்னையும் ரசூலும், மகேஷிண்டே பிரதிகாரம், கும்பலிங்கி நைட்ஸ், டிரான்ஸ், மாலிக் போன்ற படங்கள் உலகளவில் கவனம் பெற்றன.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் இப்போது கடைசியாக மாமன்னன் நடித்துள்ளார், 4 படங்களுமே தரமான படங்கள்.

தமிழில் அசுர வளர்ச்சி காணும் நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Fahadh Faasil Net Worth Details

சொத்து மதிப்பு, குடும்பம்

பகத் பாசில் கடந்த 2014ம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயது வித்தியாசம் என்றாலும் காதலால் ஒன்றிணைந்தார்கள்.

அடுத்தடுத்து தரமான படங்களாக நடித்துவரும் பகத் பாசிலின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி என்கின்றனர்.  

மேலும், இவரின் பிறந்தநாள் இன்று, அதற்காக புஷ்பா படக்குழு ஸ்பெசல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

தமிழில் அசுர வளர்ச்சி காணும் நடிகர் பகத் பாசிலின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Fahadh Faasil Net Worth Details

30 கிலோ வரை உடல் எடையை குறைத்தது எப்படி?- ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US