நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- கியூட்டான அம்மா, மகனின் புகைப்படம்
கௌதம் கார்த்திக்
நவரச நாயகன் கார்த்தி அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். அவரது முதல் திரைப்படம் கடல், இப்படத்தில் மணிரத்னம் அவர்கள் இயக்கியிருந்தார்.
படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் பாடல்கள் செம ஹிட்டடித்தன.
அதன்பிறகு 14 படங்கள் வரை நடித்துள்ளார், ஆனால் எதுவும் சரியான ரீச் பெறவில்லை என்பது தான் உண்மை.
நடிகரின் அம்மா
நடிகர் கௌதம் கார்த்திக்கின் அப்பாவிற்கு இரு மனைவிகள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அவருக்கு 2 சகோதரர்கள் உள்ளார்கள், அவர்களின் புகைப்படங்களை கௌதம் கார்த்திக் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது கௌதம் கார்த்திக் அவரது திருமணத்தின் போது தனது அம்மாவுடன் மண மேடைக்கு வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
தனது மகனுடன் மிகவும் அழகாக புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- லேட்டஸ்ட்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
