நடிகர் கவுண்டமணியின் முழு சொத்து மதிப்பு தெரியுமா.. இதோ பாருங்க

goundamani property value
By Kathick Jan 15, 2022 12:45 PM GMT
Report

தமிழ் திரையுகில் இருந்து அளிக்க முடியாத நகைச்சுவையை செய்து நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கவுண்டமணி.

இவர் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதில்லை. இவர் கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாய்மை எனும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 6 ஆண்டுகள் திரை வாழ்க்கையில் இருக்கும் இடைவெளியில் இருக்கும் நடிகர் கவுண்டமணி விரைவில் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் கவுண்டமணியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 50 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US