நடிகர் கவுண்டமணியின் அக்காவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்

actor sister goundamani
By Yathrika Dec 28, 2021 07:48 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் நடிகர் கவுண்டமணி.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போது கூட இவரது காமெடிகளை ரசிக்கும் ரசிகர்கள் உள்ளார்கள்.

கவுண்டர்களுக்கே தலைவன் கவுண்டமணி தான். திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமத்தில் பிறந்த இவர் வாலிப பருவத்தில் வல்லகுண்டபுரம் என்ற கிராமத்தில் தான் இருந்துள்ளார்.

நாடக மேடைகளில் முதலில் நடிக்க தொடங்கிய இவர் பின் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். 

கவுண்டமணி அடிக்கடி அவர் தனது சொந்த ஊருக்கு செல்வதில்லையாம், அம்மா இறந்து 4 வருடங்கள் ஆனது அப்போது வந்தார், அதன்பிறகு வரவில்லை என கவுண்டமணியின் அக்கா மணிலாத்தாள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சரி இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் கவுண்டமணியின் அக்கா மயிலாத்தாள் புகைப்படம் இதோ,

நடிகர் கவுண்டமணியின் அக்காவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான புகைப்படம் | Actor Goundamani Sister Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US