நாளை நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்- எங்கே நடக்கிறது தெரியுமா?
நடிகர் ஹரிஷ் கல்யாண்
சாக்லெட் பாயாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் ஹரிஷ் கல்யாண்.
சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் 2010ம் ஆண்டு நாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட்ட ராஜா போன்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
அடுத்தடுத்தும் அவரது நடிப்பில் புதிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
திருமணம்
இந்த இடையில் தான் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்து தகவல் வெளியிட்டார். நர்மதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று அவரது புகைப்படத்துடன் ஆயுதபூஜை அன்று போஸ்ட் போட்டார்.
தற்போது இவர்களது திருமணம் நாளை அக்டோபர் 28ம் தேதி சென்னையில் திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் அருள்நிதியின் மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
