நடிகரை தாண்டி புதிய அவதாரம் எடுக்கும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்... மாஸ் தான்
ஹ்ரித்திக் ரோஷன்
பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அப்படி தனது நடனத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகனாக வலம் வரும் ஹ்ரித்திக் ரோஷன் பற்றி தான் இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.

இவர் தனது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு க்ரிஷ் என்ற படத்தில் நடித்தார், படமும் மாபெரும் வெற்றிப்பெற்றது.
சூப்பர் ஹீரோ திரைப்படமாக கிருஷ் அமைய 2, 3 பாகங்கள் வெளியானது, அந்த படங்களும் வெற்றி தான்.

வீட்டிற்கு வந்த ரோஹினியை அடித்து வெளுத்த விஜயா, பாட்டி செய்த காரியம்... அடுத்தவார சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
புதிய அவதாரம்
க்ரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் க்ருஷ் 4ம் பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
தற்போது என்னவென்றால் க்ரிஷ் 4ம் பாகத்தின் மூலம் ஹ்ரித்திக் ரோஷன் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri