பிரபல நடிகர் ஜெயசீலன் திருமணம் முடிந்தது! போட்டோக்களுக்கு குவியும் வாழ்த்து

By Parthiban A May 19, 2026 12:56 PM GMT
Report

சபா நாயகன் படம், போலீஸ் போலீஸ் வெப் சீரிஸ், யூடியூப் வீடியோக்கள் போன்றவற்றில் அதிகம் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் ஜெயசீலன்.

சிவகார்த்திகேயன் போல நடிக்கிறார் என அவர் மீது ஒரு விமர்சனமும் இருந்து வருகிறது.

பிரபல நடிகர் ஜெயசீலன் திருமணம் முடிந்தது! போட்டோக்களுக்கு குவியும் வாழ்த்து | Actor Jaiseelan Sivaram Marriage Photos

திருமணம்

தற்போது நடிகர் ஜெயசீலன் திருமணம் நேற்று நடந்து முடிந்து இருக்கிறது. தனது மனைவிக்கு வருடம் 13 லட்சம் ரூபாய் சம்பளம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.,

திருமண போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.   

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US