அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் ஜெயம் ரவி- போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக்
ஜெயம் ரவி
கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் தற்போது உயர்ந்துள்ளது.
அண்மையில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே அவர் கோடியில் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன், Siren என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் தயாராகி வருகின்றன.
நடிகரின் லேட்டஸ்ட் லுக்
தற்போது நடிகர் ஜெயம் ரவியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் காணப்படுகிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஜெயம் ரவியா இது இப்படி இருக்கிறாரே என ஷாக் ஆகியுள்ளனர்.
இதோ அவரது லேட்டஸ்ட் க்ளிக்,
காதல் கிசுகிசு, விவாகரத்து என நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனை சந்தித்துள்ளாரா எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்பிரியா- முழு விவரம்

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
