நடிகர் ஜெயம் ரவியின் அப்பாவை தெரியும், அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதோ லேட்டஸ்ட் க்ளிக்
ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவிய கதையில் நடித்து இப்போது தமிழக மக்களின் மனதில் இளவரசராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
ஜெயம் படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவருக்கு வாழ்க்கையில் எல்லாமே ஜெயமாக அமைந்துள்ளது.
கடந்த வருடம் பொன்னியின் செல்வன், இந்த வருடம் அகிலன் திரைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
இப்படம் பெருங்கடலில் அரசுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து பேசியுள்ளது.

குடும்பம்
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக ஆர்த்தி இருப்பார். அப்படி அண்மையில் தனது வீட்டில் நடந்து விசேஷத்தில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.
அந்த அழகிய புகைப்படத்தில் ஜெயம் ரவியின் பெற்றோரும் உள்ளனர்.
இதோ பாருங்கள்,

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்