கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஜெயம் ரவி
அப்பா எடிட்டர், அண்ணன் இயக்குனர் என சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து நடிகராக வந்தவர் தான் ஜெயம் ரவி.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 2003ம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார்.
பின் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன் என தொடர்ந்து தனது அண்ணனின் இயக்கத்தில் நடித்து வந்தார்.

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
இடையில் சில இயக்குனர்களின் படங்களில் நடித்து வெற்றியும் காண்கிறார். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இருந்தது.
சமீபத்தில் ஜெயம் ரவி கேரியரில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
சொத்து மதிப்பு
சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நடிகர் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது.
ஒரு படத்திற்கு ரூ. 2.5 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறும் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு ரூ. 73 கோடி முதல் ரூ. 75 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
