நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு சிறந்த படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
இவருடைய நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், ஜனகனமன, அகிலன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பு பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சொத்து மதிப்பு
சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 70 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.