தனது மகனின் 13வது பிறந்தநாளை மொத்த குடும்பத்துடன் கொண்டாடிய ஜெயம் ரவி- அழகிய புகைப்படங்கள்
நடிகர் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசராக நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்.
அப்படத்தை தொடர்ந்து இறைவன், 30வது படம், Siren, கிருத்திகா உதயநிதி திரைப்படம் என தொடர்ந்து கமிட்டாகி படங்கள் நடித்து வருகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த சில வாரங்களுக்கு முன் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடந்தது.
தற்போது ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வின் 13வது பிறந்தநாளை தனது மொத்த குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் நடிகரின் மகனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
You May Like This Video