மிகவும் சைலன்ட்டாக நடந்த நடிகர் ஜெயராம் மகள் மாளவிகாவின் திருமணம்- வீடியோவுடன் இதோ
ஜெயராம்
மற்ற மொழகளில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் சில வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர்களை நம்மால் மறக்க முடியாது.
அப்படி மலையாள சினிமாவில் இருந்து வந்து தெனாலி, பஞ்ச தந்திரம், பொன்னியின் செல்வன் என வெற்றிப்படங்களில் நடித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் ஜெயராம்.
தமிழ், மலையாளம் என படங்கள் நடித்துவரும் இவரது மகன் காளிதாஸும் இப்போது படங்கள் நடித்து வருகிறார்.
மகளின் திருமணம்
நடிகர் ஜெயராம் வீட்டில் அவரது மகள் மற்றும் மகன் இருவருக்குமே திருமண விசேஷம் நடந்து வருகிறது.
மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தவர் மகனின் நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்.
தற்போது இன்று (03.05.2024) கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோயிலில் ஜெயராம் மகள் மாளவிகாவிற்கும் நவ்நீத்திற்கும் மிகவும் சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
