நடிகர் ஜெயராமின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ

family jayaram kalidas jayaram
By Kathick May 08, 2021 01:20 PM GMT
Report

கோகுலம் எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயராம்.

இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெயராம், 1992ஆம் ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதில் ஜெயராமின் மகன், இளம் நடிகர் என்பதை அனைவரும் அறிவோம். சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் கூட மிரட்டலான கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஜெயராமின் மனைவி, பிள்ளைகள் என அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் ஜெயராமின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப போட்டோ | Actor Jayaram Family Photo


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US