நடிகர் ஜெயராமின் வீட்டு தோட்டத்தை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட வீடியோ, என்னென்ன காய்கள் பாருங்க
நடிகர் ஜெயராம்
தமிழில் மனதில் நிற்க கூடிய நிறைய சூப்பரான கதாபாத்திரங்களில் ஜெயராம் அவர்கள் நடித்துள்ளார். ஒரு உதாரணத்துக்கு ஜெயராம் என்று நினைத்தாலே மக்களுக்கு தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் நியாபகம் வந்துவிடும்.
காரணம் அந்த இரண்டு படங்களில் அவரது நடிப்பு செம காமெடியாக இருக்கும். அடுத்து நியாபகம் வரும் என்றால் அவர் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது தான்.
அந்த அளவிற்கு மிகவும் கலகலப்பாக சிலரது குரலில் பேசி அசத்தியிருப்பார்.

வைரலாகும் வீடியோ
தற்போது நடிகர் ஜெயராம் அவர்கள் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் இருந்து சில காய்களை எடுக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர அதைப்பார்த்த ரசிகர்கள் பெரிய தோட்டமாக இருக்கிறது, சூப்பர், அழகாக உள்ளது என கமென்ட் செய்து வருகிறார்கள்.
பிரபல ஹிட் சீரியலில் நடித்துள்ள ஆல்யா மானசா-சஞ்சீவின் மகள் ஐலா- வைரலாகும் வீடியோ 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    