நடிகர் ஜீவாவின் மகனா இவர், எவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்- நீங்களே பாருங்கள்
Son
Jeeva
By Balakumar
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு நுழைந்தவர் ஜீவா. 25 படங்களுக்கு மேல் நடித்த இவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார்.
ஆனால் பெரிய அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்கு நல்ல படம் இவருக்கு அமையவில்லை என்று தான் கூற வேண்டும். அண்மையில் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பார்த்திருப்போம்.
ஜீவாவின் அண்ணனும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டிருந்தார். நேற்று (ஜனவரி 5) நடிகர் ஜீவாவிற்கு பிறந்தநாள்.
அவரது பிறந்தநாள் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவருடன் மகன் மற்றும் மனைவி இருந்துள்ளனர்.
இதோ அவரது மகனின் புகைப்படம்,
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US