ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் தற்போது வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ரஜினியுடன் இருக்கும் அந்த சிறுவன் யார் என கேட்டு வருகிறார்கள்.
ஜீவா
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜீவாதான். ஆம், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஜீவா தனது சிறு வயது நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
ராம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், கற்றது தமிழ் போன்ற சிறந்த திரைப்படங்கள் மூலம் நம் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் ஜீவா.