எப்போதும் கலகலப்பாக பேசும் நடிகர் ஜீவாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- செம Handsome
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என செம கலகலப்பான சிவா மனசுல ஷக்தி என்ற படம் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் ரீச் ஆனவர் தான் நடிகர் ஜீவா.
இவர் 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவா ராம் என்ற படத்தில் மக்களின் மனதை வென்றிருந்தார்.
அதன்பிறகு ரசிகர்கள் அவர் நடித்ததில் பெரியளவில் கொண்டாடியது சிவா மனசுல ஷக்கி, கற்றது தமிழ், கோ, சங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு 2 போன்ற படங்களாகும்.

திருமண புகைப்படம்
சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2007ம் ஆண்டு சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்பர்ஷா என்ற மகன் இருக்கிறார்.
இப்போது ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என சுற்றிவரும் நடிகர் ஜீவா திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க,

மணிமேகலை திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இதுதான் காரணமா?