இன்று 41 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு .. இத்தனை கோடியா
நடிகர் ஜீவா
சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ஜீவா.
1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தார்.

ஆனால், இவருக்கு செம ரீச் கொடுத்தது ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படம் தான். அதை தொடர்ந்து கோ மாபெரும் அளவில் ஹிட்டானது. மேலும் நண்பன், என்றென்றும் புன்னகை, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ’பிளாக்’ ஜீவாவின் கம் பேக் படமாக அமைந்தது. தனது காதலியை திருமணம் செய்த நடிகர் ஜீவாவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.

இத்தனை கோடியா
இந்நிலையில், இன்று தனது 41 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சொந்தமாக ஹோட்டல் தொழிலையும் கவனித்து வரும் இவருக்கு ரூ. 90 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri