தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் ஜீவா
தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ஜீவா.
1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பின் அடுத்து ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தாலும் இவருக்கு செம ரீச் கொடுத்தது ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படம் தான்.
ஆனால் அதன்பின் ஜீவா நடித்த படங்கள் எதுவும் சரியான வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும். தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
தனது காதலியை திருமணம் செய்த நடிகர் ஜீவாவிற்கு ஒரு மகன் இருக்கிறார்.
அண்மையில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வந்துள்ளது. ஜீவாவின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஜீவா நடிப்பதை தாண்டி சொந்தமாக ஹோட்டல் தொழிலையும் கவனித்து வருகிறார்.
You May Like This Video
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)
மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்! IBC Tamilnadu
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)
விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)