நடிகர் ஜீவாவின் மனைவியா இது, ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்

actor wife jiiva supriya
By Yathrika Feb 16, 2022 03:50 AM GMT
Report

ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா.

ஆசை ஆசையாய் என்ற படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஆரம்பித்த இவர் ஒரு சிறந்த விருதை நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு இவர் மட்டுமே வாங்கியுள்ளார்.

Cyprus International Film Festival விருதை வாங்கி சாதனை செய்தார். தற்போது ஹிந்தியில் 83 என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது காதலர் தினத்தில் நடிகர் ஜீவா தனது மனைவியுடன் அழகிய புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஜீவாவின் மனைவியா இது ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர். 

நடிகர் ஜீவாவின் மனைவியா இது, ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக் | Actor Jiiva Wife Latest Click

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US