சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன காஜா ஷெரீப் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- அடையாளமே தெரியலையே
காஜா ஷெரீப்
தமிழ் சினிமாவில் 1980களில் வெளியான படங்களில் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் தான் காஜா ஷெரீப்.
நல்ல திறமையான நடிகராக இருந்தவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி வந்தார்.
பாக்யராஜ் நடிப்பில் வெளியான அந்த ஏழு நாட்கள் படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார், அவருக்கு சிஷ்யனாக நடித்தவர் தான் இந்த காஜா ஷெரீப்.
ரஜினி, கமல் உள்ளிட்டோரின் படங்களில் நடித்த காஜா ஷெரீபுக்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நல்ல முக்கிய கதாபாத்திரம் கிடைத்திருந்தது. இவர் கமல்ஹாசன் போன்று வருவார் என்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் கூறியிருந்தாராம்.
தற்போதைய நிலை
ஆனால் அடுத்தடுத்து காஜா ஷெரீப்புக்கு பட வாய்ப்புகள் குறைய சினிமா பக்கமே காணாமல் போனார். தற்போது இவர் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதோ அவரது சமீபத்திய புகைப்படம்,

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
