கோலாகலமாக நடந்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்தம்- அழகிய ஜோடி இதோ

By Yathrika Nov 10, 2023 02:44 PM GMT
Report

ஜெயராம்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் நடிகர் ஜெயராம்.

தெனாலி, பஞ்ச தந்திரம் படங்களில் இவரது நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது, அந்த அளவிற்கு காமெடியில் கலக்கியிருந்தார்.

கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார், அவர் இப்பட நிகழ்ச்சியில் அனைவரையும் போல் பேசிய வீடியோ எல்லாம் ரசிகர்களிடம் செம வைரலானது.

கோலாகலமாக நடந்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்தம்- அழகிய ஜோடி இதோ | Actor Kalidas Jayaram Tarini Engagement Photos

குடும்பம்

இவர் கடந்த 1992ம் ஆண்டு பார்வதி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு காளிதாஸ் மற்றும் மாளவிகா என ஒரு மகன், மகள் உள்ளனர். காளிதாஸும் தமிழ் மற்றும் மலையாளத்தில் படங்கள் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் 40% சொத்து யாருக்கு என்று கூறிய அப்பத்தா- பாய்ந்த குண்டு, யார் மீது?

எதிர்நீச்சல் சீரியலில் 40% சொத்து யாருக்கு என்று கூறிய அப்பத்தா- பாய்ந்த குண்டு, யார் மீது?

இவர் பிரபல மாடல் அழகி தாரிணி காளிங்கராயர் என்பவரை காதலிப்பதாக இதற்கு முன் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் காளிதாஸ்-தாரிணி திருமண நிச்சயதார்த்தம் பல பிரபலங்கள் கலந்துகொள்ள பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

கோலாகலமாக நடந்த நடிகர் காளிதாஸ் ஜெயராம் நிச்சயதார்த்தம்- அழகிய ஜோடி இதோ | Actor Kalidas Jayaram Tarini Engagement Photos

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US