'விக்ரம்' படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

kamal haasan vikram vijay sethupathi kalidas fahad fazil
By Kathick Jul 31, 2021 09:19 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். சமீபத்தில் கூட விக்ரம் படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

First லுக் வெளியானதன் மூலம், இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.

சென்ற வாரம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து, கமல் ஹாசன், விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வெளியானது.

மேலும், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் பகத் பாசிலும் இணைந்துவிட்டார். இப்படத்தில் பிரபல நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது..

இந்நிலையில், இதனை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US