கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை, நடிகர் கார்த்தி வெளியிட்ட பதிவு..!
Corona
Update
Suriya
Karthi
By Balakumar
நடிகர் சூர்யா கடந்த சில நாட்கள் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தார், இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தி தற்போது சூர்யாவின் உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அண்ணா மீண்டும் நலமாக வீடு திரும்பியுள்ளார். வீட்டிலே அவர் தன்னைத்தானே தனிமை படுத்தி கொண்டார்.
அவரின் நலனுக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி..” என பதிவிட்டுள்ளார்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
— Actor Karthi (@Karthi_Offl) February 11, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US