விஜய் அரசியலுக்கு போனதும் சினிமா எப்படி இருக்கு? கார்த்தி கொடுத்த ஷாக் பதில்

By Tony Sep 02, 2026 07:30 AM GMT
Report

கார்த்தி

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால், சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் பெரிய ஹிட் ஆகாமல் இருக்க, அவர் தற்போது சர்தார் 2 படத்தை மிகவும் நம்பியுள்ளார். கண்டிப்பாக இந்த படம் பேன் இந்தியா ஹிட் அடிக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் கார்த்தி உள்ளார்.

விஜய் அரசியலுக்கு போனதும் சினிமா எப்படி இருக்கு? கார்த்தி கொடுத்த ஷாக் பதில் | Actor Karthi Answers To Question About Cm Vijay

இந்நிலையில் கார்த்தி சர்தார் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்க, அப்போது அவரிடம் விஜய் சினிமாவை விட்டு அரசியல் சென்றதும் சினிமா எப்படியிருக்கு? என கேட்டனர்.

விஜய் அரசியலுக்கு போனதும் சினிமா எப்படி இருக்கு? கார்த்தி கொடுத்த ஷாக் பதில் | Actor Karthi Answers To Question About Cm Vijay

ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கார்த்தி கொடுத்த ஷாக் பதில்

அதற்கு கார்த்தி, நீங்க தான் சொல்லனும் பாக்குறீங்க, நல்ல இருக்கு என கூறியுள்ளார். இதை பார்த்த ஒரு சிலர் என்ன விஜய் சினிமாவை விட்டு சென்றதும் சினிமா நல்ல இருக்குனு சொல்றார் என கார்த்தியை தாக்க ஆரம்பித்துவிட்டனர்.

விஜய் அரசியலுக்கு போனதும் சினிமா எப்படி இருக்கு? கார்த்தி கொடுத்த ஷாக் பதில் | Actor Karthi Answers To Question About Cm Vijay

ஆனால், உண்மையாகவே கார்த்தி அவர்கள் சொன்னது, விஜய் சார் அரசியலுக்கு வந்ததும் சினிமா துறையும் நன்றாக இருக்கும் என்பது தான், ஆனால் அதை திரித்து சிலர் விஷமங்களை பரப்புகின்றனர் என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US