நடிகர் கார்த்தியா இது, சால்ட் அன் பெப்பர் லுக்கில் இப்படி உள்ளாரே?- லேட்டஸ்ட் புகைப்படம்

actor karthi newlook saltandpepper
By Yathrika Apr 26, 2021 07:20 AM GMT
Report

நடிகர் கார்த்தி, பிரபலத்தின் வாரிசு என்று சினிமாவில் நுழைந்தவர். தன்னை நிரூபித்து பெயர் வாங்க வேண்டும் என்று வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்தார்.

அப்படி பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், கைதி என இன்னும் அவர் நடித்த சில படங்கள் இப்போதும் மக்களின் பேவரெட் படங்களின் லிஸ்டில் உள்ளது. 

கடைசியாக அவர் நடித்த சுல்தான் படம் திரையரங்கில் வெளியாகி இருந்தது. கொரோனா நேரத்திலும் மக்கள் இப்படத்தை காண திரையரங்குகளுக்கு குவிந்தனர்.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு தான்.


இந்த நேரத்தில் நடிகர் கார்த்தியின் சால்ட் அன் பெப்பர் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கார்த்தியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

நடிகர் கார்த்தியா இது, சால்ட் அன் பெப்பர் லுக்கில் இப்படி உள்ளாரே?- லேட்டஸ்ட் புகைப்படம் | Actor Karthi Latest Salt And Pepper Look

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US